பழுப்பரிசி paḻupparisi, பெ. (n.)
நாட்பட்டமையாற் பழுப்பு நிறமடைந்த அரிசி; rice turned yellow or brown with age.
[பழுப்பு + அரிசி]