பழுபாகல்

பழுபாகல் paḻupākal, பெ. (n.)

   1. கொடிவகை (பதார்த்த.713.);

 prickly carolah climber.

   2. தும்பை (மலை.); பார்க்க:

 white dead nettle.

     [பழு + பாகல்]