பழுனு-தல் paḻuṉudal, 5. செ.கு.வி. (v.i.)
பழுநு-, பார்க்க;see {paபாய,}
“தீற்தொடை பழுநிய” (பதிற்றுப்.8,21.);
[பழு → பழுனு-]