பழுனிய paḻuṉiya, வி.அ. (adj.)
1. பருவ முதிர்ந்த; to ripe.
“வண்டுபடப் பழுனிய தேனார் தோற்றத்து” (மதுரைக்.475.);
2. முற்றுப் பெற்ற
to mature.
“நைவளம் பழுனிய பாலைவல்லோன்” (குறிஞ்சி.146.);
[பழு → பழுனிய]