பழுத்த சுமங்கலி paḻuttasumaṅgali, பெ. (n.)
கணவனோடு நீண்டகாலம் வாழ்ந்து வருகிற, மங்கலமான தோற்றம் கொண்ட பெண்மணி; a woman who has been blessed with a long period of married life (and whose husband is living.);
[பழுத்த + கமங்கலி]
சு + மங்கலம் → மங்கலி
சு = Skt.