பழுத்தபழம் baḻuttabaḻm, பெ. (n.)
1. முதிர்கிழவன்; aged person, as ripe fruit.
2. பக்குவசாலி; one mature for liberation frombirths (w.);
3. தீமையிற் கைதேர்ந்தவன்; Consummate rogue. (j.);
[பழுத்த + பழம்]