பழுதடை-தல்

பழுதடை-தல் paḻudaḍaidal,    3. செ.கு.வி. (v.i.)

   சீர்கெடுதல்;   கோளாறு அடைதல்;     “பொறிகளைப் பழுதடைய விடாமல் தக்க முறையில் பராமரிக்க வேண்டும்”

     [பழுது + அடை-,]