பழுக்க1 paḻukka, பெ. அ. (adv.)
முற்றவும்; thoroughly, perfectly.
“பழுக்க ஓதி” (குருபரம்.186);.
2. சிறந்த தேர்ச்சி நிறைந்த; முதிர்ந்த; “நாடகத்துறையில் பழுத்த பட்டறிவு பெற்றவர்”