பழுக்குறை paḻukkuṟai, பெ. (n.)
எண்குறைந்த விலாவெலும்புகளையுடைய எருதுவகை; an ox having lesser bumber of ribs than usual. (இ.வ.);
[படி → படு → பழு + குறை]