பழுக்காய்

பழுக்காய் paḻukkāy, பெ. (n.)

   1. பழுத்த பாக்கு; ripe areca nut.

     “பழுக்காய்க் குலை” (சீவக.826.);

   2. மஞ்சள் கலந்த செந்நிறம்; yellowish, orange or gold Colour, as of ripe areca nut.

   3. தேங்காய் (யாழ்.அக.);; cocoanut.

   4. சாயநூல்; coloured yarn.

     “பழுக்காய்ப்புடைவை”

     [பழு + காய்]