பழுக்காய்நூல்

 பழுக்காய்நூல் paḻukkāynūl, பெ. (n.)

   சாய மிட்டநூல்; coloured thread or yarn.

     [பழுக்காய் + நூல்]