பழுக்காய்த்தாம்பாளம் paḻukkāyttāmbāḷam, பெ. (n.)
பழுக்காய் நிறமுள்ள தட்டுவகை; lacquer tray, as reddish in colour, loc.
[பழுக்காய் + தாம்பாளம்]