பழுக்காய்க்கரை

 பழுக்காய்க்கரை paḻukkāykkarai, பெ. (n.)

   சாய நூலாலமைந்த ஆடைக்கரை; stripe or border of a cloth, in initation of silk, opp. to {pattu-k-karai.}

     [பழுக்காய் + கரை]