பழுக்கப்போடு–தல்

பழுக்கப்போடு–தல் paḻukkappōṭudal,    19. செ.குன்றா.வி. (v.t.)

   1. கனியச்செய்தல்; to make fruits ripe artificially, as by covering them with straw.

   2. ஒரு வினை முற்றுதற்குக் காத்திருத்தல்; to await the maturity of some great event. (w.);

     [பழுக்க + போடு-,]