பழுக்கச்சுடு-தல் paḻukkaccuḍudal, 2. செ.குன்றா.வி. (v.t.)
நிறம் ஏறப் பொன்னைத் தீயிற் காய்ச்சுதல்; to refire gold, etc., by heating it in fire.
[பழுக்க + சுடு-,]