பழுக்கக் காய்ச்சு-தல் paḻukkakkāyccudal, 5. செ.குன்றாவி. சிவக்கக் காய்ச்சுதல்; to burn to red-heat, as iron.
[பழுக்க + காய்ச்சு-,]
பழுக்கக் காய்ச்சு-தல் paḻukkakkāyccudal, 1. செ.கு.வி. (v.i.)
பொன்னைப் பழுப்பு நிறம் ஆகும்படி ஊதுதல்; heating gold to attain yellow colour. (சா.அக.);
மறுவ: பழுக்கவூதுதல்