பழிவாங்கு-தல்

பழிவாங்கு-தல் paḻivāṅgudal,    5. செ.குன்றா.வி. (v.t.)

   தீமைக்குத் தீமை செய்தல்; to wreak vengeance, avenge.

     “வேலை நிறுதத்ம் செய்த தொழிலாளர்களைப் பழி வாங்கும் வகையில் உள்ளது ஆளுமையாளர்களின் நடவடிக்கை”,

     “ஆளுமையின் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு தொழிலாளர் களின் நலனில் அக்கறை செலுத்துவது மாந்த அறம்.”

     [பழி + வாங்கு]