பழிமூட்டு-தல்

 பழிமூட்டு-தல் paḻimūṭṭudal, செ.கு.வி. (v.i.)

   கோள் சொல்லுதல் (யாழ்.அக.);; to tell tales.

     [பழி + மூட்டு-,]