பழிப்பு paḻippu, பெ. (n.)
1. இகழ்ச்சி, அவமதிப்பு; scorn, contempt, blasphemy.
“பழிப்பரு நலனும் பண்பும்”,
“பெறுவது பழிப்பால்
” (கம்பரா. படைக்காட்சி. 50.);
2. குறளை; slander.
3. குற்றம்; blame, guilt.
4. குறை; defect.
“பன்னிரு படலம் பழிப்பன்றுணர்ந்தோர்” (பு. வெ. சிறப்புப்.);
[பழி → பழிப்பு]
க. பழிவு