பழிப்புவமை

பழிப்புவமை paḻippuvamai, பெ. (n.)

உவமேயத்தை உயர்த்தி உவமானத்தைப் பழிக்கும் அணி (வீரசோ. அலங். 14.);;(rhet.);

 figure of speech in which the object compared is extolled by attributing a defect to the object of comparison.

     [பழிப்பு + உவமை]