பழிப்புக்காரன் paḻippukkāraṉ, பெ. (n.)
1.இகழ்ச்சி செய்வோன்; blasphemer, reviler.
2. நகைப்புக்கு இடமானவன்; laughing-stock, object of ridicule.
[பழிப்பு + காரன்]