பழிப்பதுபோலப் புகழ்-தல்

பழிப்பதுபோலப் புகழ்-தல் paḻippadupōlappugaḻdal,    3. செ.கு.வி. (v.i)

   ஒன்றன் பழியினால் அதன் புகழ்ச்சியேனும் மற்றொன்றின் புகழ்ச்சியேனும் ஒன்றன் புகழ்ச்சியினால் அதன் பழிப்பேனும் மற்றொன்றன் பழிப்பேனுந் தோன்றக்கூறும் செய்யுள் அணியழகு வகை;     [பழிப்பது + போல + புகழ்-தல்]