பழித்துக்காட்டு-தல்

பழித்துக்காட்டு-தல் paḻiddukkāṭṭudal,    9. செ.கு.வி.

   1. ஒருவரின் பேச்சு, நடை போன்றவற்றைத் தரக்குறைவாகவும் பகடியாகவும் நடித்துக் காட்டுதல்; imitate (s.o.); in a slightly offensive manner.

     “ஒருவரைப் பற்றி இன்னொருவர் பழித்துக் காட்டுவது நல்லதன்று.”

   2. ஒருவரை மதிக்காத போக்கில் அல்லது தன் சினத்தை வெளிப்படுத்தும் வகையில் முகத்தைக் கோணுதல் போன்ற செயல்கள் செய்தல்;   வலித்துக்காட்டுதல்; make faces at.

     “அவன் அதட்டியவுடன் குழந்தை பழித்துக் காட்டிவிட்டு உள்ளே ஒடிவிட்டது”

     [பழித்து + காட்டு-,]