பழிதூற்று paḻitūṟṟu, செ.குன்றா.வி. (v.t.)
அலர் பரப்புதல்; to cast aspersion upon;
to calumniate.
“குடிபழி துாற்றுங் கோலனுமல்லன்” (சிலப். 23, 24.);
[பழி + தூற்று-,]