பழிதீர்-த்தல் paḻitīrttal, 4. செ.கு.வி. (v.i.)
1. பழி வாங்குதல்; to take revenge.
2. கரிசு போக்குதல்; to expiate geilt;
to atone.
“இந்திரன் பழிதீர்த்த படலம்” (திருவிளை.);
[பழி + தீர்த்தல்]