பழிசும-த்தல்

பழிசும-த்தல் paḻisumattal,    2. செ.கு.வி. (v.i..)

   1. இகழ்ச்சியேற்றுதல்; to bear reproach.

     “தேரையார் தெங்கிள நீருண்ணார் பழி சுமப்பர்” (தமிழ்நா. 74.);

   2. பழி ஒருவன் மேல் வருதல்; to be held responsible for anothers crime.

     [பழி + சுமத்தல்]