பழிசுமத்து-தல்

பழிசுமத்து-தல் paḻisumaddudal,    5. செ.குன்றா.வி. (v.t.)

   முறையில்லாது (குற்றஞ்சாட்டுதல்; to accuse falsely.

     [பழி + சுமத்து-,]