பழிக்குப்பழி

 பழிக்குப்பழி paḻikkuppaḻi, பெ. (n.)

   ஒருவர் செய்த தீமைக்குப் பகரமாக திரும்பச் செய்யும் தீமை; an eye for an eye: revenge.

     “தந்தையின் கொலைக்குப் பழிக்குப் பழி வாங்குவேன் என்று சூளுரைத்தான்”,

     “அவர் எப்போதோ செய்த தவறுக்காக இப்போது பழிக்குப்பழி தீர்க்க நினைப்பது முட்டாள்தனம்”

     [பழிக்கு + பழி]