பழிக்குடி

பழிக்குடி paḻikkuḍi, பெ. (n.)

   1. பழம்பகை கொண்ட குடும்பம்; family cherishing inveterate hatred.

   2. ஏழைக்குடி; family low in rank.

     [பழி + குடி]