பழிகிட1 paḻigiḍattal, 3. செ.கு.வி. (v.i.)
தன்நோக்கம் நிறைவேற ஒருவன் வீட்டு வாயிலில் உண்ணாமற் காத்துக் கிடத்தல்; to sit and starve at a persons door in order to make him comply with ones demand;
to sit in dhurna.
[பழி + கிட-,]