பழிகரப்பங்கதம்

பழிகரப்பங்கதம் paḻigarappaṅgadam, பெ. (n.)

   வசையைக் குறிப்புப் பொருளாக கொண்ட செய்யுள் வகை (தொல். பொ. 438, உரை.);; verse containing contemptuous insinuation.

     [பழிகரப்பு + அங்கதம்]