பழவேற்காடு paḻvēṟkāṭu, பெ. (n.)
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி வட்டத்தில் சென்னைக்குச் சில கல் தொலைவில் வடக்கே உள்ள ஊர்; a willage in {Tiruvallur} Dt.
[பழமை + வேல் + காடு]