பழவினை paḻviṉai, பெ. (n.)
முன்வினை; ஊழ்வினை; deeds of former births.
“நம்மை முழுதுடற்றும் பழவினையைக் கிறிசெய்த வாபாடி” (திருவாச. 13, 8.);
[பழம் + வினை]