பழவரிசி

பழவரிசி paḻvarisi, பெ. (n.)

   குத்திப் பழகிய அரிசி; rice husked and kept for some Months.

     “பல்லைத் தகர்த்துப் பழவரிசியாகப் பண்ணிக் கொள்ளீரே” (கலிங். 511.);

ம. பழயரி

     [பழம் + அரிசி]