பழவடியார்

பழவடியார் paḻvaḍiyār, பெ. (n.)

   வழிவழித் தொண்டர்; hereditary devotees, devotees whose piety comes to them as a heritage.

     “நின்பழவடியாரொடும்” (திருவாச. 6, 35.);

     [பழம் + அடியார்]