பழம் விடு-தல்

பழம் விடு-தல் paḻmviḍudal,    20. செ.கு.வி (v.i.)

   சிறுவர்கள் சண்டைக்குப்பின் மீண்டும் நட்புக்கொள்ளுதல்;     “அண்ணன என்னோடு பழம் விடச் சொல் – என்று அம்மாவிடம் கெஞ்சினான்”

     [பழம் + விடு]