பழம்பொருள்

பழம்பொருள் paḻmboruḷ, பெ. (n.)

   1. கடவுள்;     “முப்பொருளம் பழம் பொருள்” (சிவரக.கணபதிவந்தனை.25.);

   2. புதையல்; hidden treasure.

   3. பழையபொருள்; an anciant thing.

     [பழம் + பொருள்]