பழம்பெரும்

 பழம்பெரும் paḻmberum, பெ.அ. (adj.)

   வயது நிறைந்து அனுபவம் மிகுந்த; veteran.

     “பழம்பெரும் அரசியல்வாதி”.

     [பழம் + பெரும்]