பழம்பெருச்சாளி paḻmberuccāḷi, பெ. (n.)
அழுந்தியறிந்த தந்திரசாலி; man of much experience and artfulness, used in contempt. (கொ.வ.);
“அரசியலில் பழம் பெருச்சாளிகள் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்”
[பழம் + பெருச்சாளி]