பழம்புளி

பழம்புளி paḻmbuḷi, பெ. (n.)

   1. கொறுக்காய்ப்புளி;   2. பத்தியத்திற்குதவும் பழம்புளி; old tamarind, useful in diet.

   3. தலைப்பிண்டத்து மூளை; referring to the brain”of the first born foetus technical term used in alchemy. (சா.அக.);

     [பழம் + புளி]