பழம்பாடம் paḻmbāṭam, பெ. (n.)
1. முன்படித்த பாடம்; old lesson.
2. நன்கு நினைவுடன் திருப்பிச்சொல்லக் கூடிய பாடம்; any lesson which one can recite easily.
[பழம் + பாடம்]