பழம்பாசி paḻmbāci, பெ. (n.)
1. கொட்டைப்பாசி (மூ.அ); பார்க்க; a kind of mass.
2. வெதுப்படக்கி பார்க்க;(M.M 669);
a soft wolly plant.
மறுவ: கோரைப்பாசி, கொடிப்பாசி
[பழம் + பாசி]