பழம்பாக்கு வாங்கு-தல்

பழம்பாக்கு வாங்கு-தல் paḻmbākkuvāṅgudal,    7. செ.கு.வி. (v.i.)

   திருமணம் உறுதிசெய்தல்(இ.வ.);; to settle a marriage as by exchange of fruits and arecanuts between the parents of the bride and the bridegroom.

     [பழம் + பாக்கு + வாங்கு-,]