பழம்படி

பழம்படி paḻmbaḍi, துவி. (adv)

   முன்போல; as formerly. as before.

     “பழம்படியே தசமுகனை விட்டார்” (தக்கயாகப்.226.);

     [பழையபடு → பழம்படி]