பழம்பஞ்சாரம்

பழம்பஞ்சாரம் paḻmbañjāram, பெ. (n.)

   1. நாட்பட்டது; that which is very old, as a bullock, a horse, a garment.

   2. அகவை முதிர்ந்தோன்; a very old person.

     [பழம் + பஞ்சாரம்]

பஞ்சாங்கம் → பஞ்சாரம்