பழம்பஞ்சாங்கம்

பழம்பஞ்சாங்கம் paḻmbañjāṅgam, பெ. (n.)

   1. பழைய கதை; old tale.

   2. பண்டைக்காலத்து வழக்கவொழுக்கத்தை யுடையவ-ன்-ள்; old fashioned person.

     [பழம் + பஞ்சாங்கம்]

பஞ்சாங்கம் = skt.