பழம்பகை paḻmbagai, பெ. (n.)
நெடுங்காலப் usmãsmun; inveterate hatred,
“uyuhusmé, நட்பாதலில்” (பழ.97);
2. மனவயிரம்; cherished enmity.
3. இயற்கைப்பகை; natural enmity, as between cat and rat.
[பழம் + பகை]