பழமை பாராட்டு-தல் paḻmaipārāṭṭudal, 5. செ.கு.வி. (v.i.)
நெடுநாளாக உள்ள பெரும் பழக்கத்தைத் தெரிவித்தல்; to dwell fondly on one’s long acquaintace.
“நன்மொழிகள் பேசிப் பழமை பாராட்டி” (கொக்கோ.);
“பற்றற்ற கண்ணும் பழைமைபாராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள.” (திருக். 521);
[பழைமை + பாராட்டு-,]