பழமைவாதி

 பழமைவாதி paḻmaivāti, பெ. (n.)

   பழமையானது சிறந்தது கொள்கை உடையர்;   பழமைக்குச் சார்பானவர்; conservative.

     “பழமைவாதிகளின் நல்ல பட்டறிவுகளைக் கேட்டறிந்தாலோ அல்லது புத்தக வடிவில் படித்துத் தெரிந்தாலோ அவற்றைக் கடைப்பிடித்து வாழவேண்டும்”

     [பழமை + வாதி]

வாதி = skt.