பழமெடு-த்தல் paḻmeḍuttal, 3. செ.கு.வி. (v.i.)
1. ஆட்டங்கெலித்தல்; to win in dice or tick-tack.
2. பழத்தைப் பறித்தல் (அகநா.18,உரை);
to Pluck the fruits.
[பழம் + எடுத்தல்]